TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

யோசுவா 6:26யோசுவாவின் சாபம்

அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது; தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.

Joshua 6:26

யோசுவாவின் சாபம்

எரிகோவை மீண்டும் கட்டும் மனுஷன் சபிக்கப்படுவான் என்று யோசுவா அறிவிக்கிறார் - இந்த நகரம் என்றென்றும் கர்த்தருடைய தீர்ப்பின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது வெறும் கோபவார்த்தை அல்ல, ஒரு தீர்க்கதரிசன அறிவிப்பு. இந்த சாபம் பின்னாளில் 1 இராஜாக்கள் 16:34 இல் துல்லியமாக நிறைவேறியதை நாம் காண்கிறோம்.