நியாயாதிபதிகள் 20:14யுத்தத்திற்கு தயாராகும் பென்யமீன்
இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
Judges 20:14
யுத்தத்திற்கு தயாராகும் பென்யமீன்
தங்கள் சொந்த சகோதரரோடு யுத்தம் பண்ண பென்யமீன் புத்திரர் கிபியாவுக்கு வந்து கூடினார்கள். ஒரு தேசத்தின் நடுவே இப்படி பிரிவினை வந்தது எவ்வளவு துக்கமான காரியம். பாவத்தை மறுத்து ஏற்றுக்கொள்ள மனசு இல்லாதவர்கள் எத்தனை தூரம் போவார்கள் என்று இது காட்டுகிறது.
