நியாயாதிபதிகள் 6:34ஆவியானவர் இறங்கினார்
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
Judges 6:34
ஆவியானவர் இறங்கினார்
கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கியவுடன், அவர் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு தனக்குப் பின் செல்லும்படி செய்தார். ஒரு பயந்த மனுஷன் தேவனுடைய ஆவியால் ஒரு தலைவனாக மாறினார் என்பதை இதில் காணலாம். வெளியில் தோன்றும் தைரியத்தின் ஆதாரம் உள்ளிலே இறங்கும் தேவனுடைய ஆவியே.
