லேவியராகமம் 26:10நிறைந்த களஞ்சியம்
போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
Leviticus 26:10
நிறைந்த களஞ்சியம்
பழையதைச் சாப்பிட்டு முடிக்க முன்னரே புதியது வந்துவிடும் அளவு களஞ்சியம் நிறைந்திருக்கும் என்கிறார் கர்த்தர். இது அபரிமிதமான செழிப்பின் அழகான சித்திரம். பழையதை விலக்கவேண்டிய அளவுக்கு புதியது நிறைந்திருக்கும் - இது பஞ்சத்தின் நேரெதிரான படம். இதுவே கீழ்ப்படிதலுக்கு கர்த்தர் தரும் பரிசு.}}
