லூக்கா 18:12செய்திகளின் பட்டியல்
வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
Luke 18:12
செய்திகளின் பட்டியல்
வாரத்தில் இரண்டு நாள் உபவாசம், சம்பாத்தியத்தில் தசமபாகம் — இவைகள் நல்ல செயல்கள்தான். ஆனால் அவன் இவைகளை தேவனுக்கு முன் தன் நீதிக்கான ஆதாரமாகக் காட்டினான். செய்கைகள் நன்றாக இருந்தும் இருதயம் பெருமையால் நிறைந்திருந்தால் என்ன பயன்.
