லூக்கா 18:39இயேசு நிற்கிறார்
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
Luke 18:39
இயேசு நிற்கிறார்
கூட்டத்தினர் அவனை அமைதிப்படுத்த முயன்றார்கள், ஆனால் இயேசு நடையை நிறுத்தினார். எத்தனை பேர் கூடி இருந்தாலும், அந்த ஒரு குருடனின் கூப்பாட்டைக் கேட்க இயேசு நேரம் ஒதுக்கினார். அவரிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டார்.
