லூக்கா 2:47புத்தியில் பிரமிப்பு
அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
Luke 2:47
புத்தியில் பிரமிப்பு
அவர் பேசக் கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் மாறுத்தரங்களையும் குறித்து பிரமித்தார்கள். வயதுக்கு மீறிய ஞானம் ஒரு பையனிடமிருந்து வருவது கண்டு பெரிய போதகர்களே வியந்தார்கள். இது இயேசு தேவனுடைய குமாரன் என்பதற்கான ஒரு முன்னறிகுறியாக, சிறு வயதிலேயே தெரிந்தது.
