லூக்கா 22:58இரண்டாம் மறுதலிப்பு
சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
Luke 22:58
இரண்டாம் மறுதலிப்பு
வேறொருவன் அவனை பார்த்து நீயும் அவர்களில் ஒருவன் என்றான். மறுபடியும் பேதுரு மறுதலித்தார் - மனுஷனே, நான் அல்ல என்று. ஒரு பொழுது மறுதலித்த பின், அடுத்த பொழுது மறுதலிப்பது இன்னும் இலகுவாகி விடும் என்பதை இந்த வசனம் காட்டுகிறது.
