லூக்கா 23:30மலைகளே விழுங்கள்
அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
Luke 23:30
மலைகளே விழுங்கள்
அந்த கொடிய நாட்களில் மக்கள் மலைகளை நோக்கி தங்கள் மேல் விழவேண்டும் என்றும், குன்றுகளை நோக்கி தங்களை மறைக்கவேண்டும் என்றும் கூக்குரலிடுவார்கள். இது வரும் அழிவின் கொடுமையை காட்டும் ஒரு படம். தேவன் இப்படிப்பட்ட நிலைகளை நமக்கு காட்டுவது பயமுறுத்தவல்ல, எச்சரித்து காப்பாற்றவே.
