லூக்கா 24:19நசரேயனாகிய இயேசு
அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள். நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
Luke 24:19
நசரேயனாகிய இயேசு
என்ன நடந்தது என்று இயேசு கேட்டவுடன், அவர்கள் இயேசுவை ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசி என்று விவரித்தார்கள். செய்கையிலும் வாக்கிலும் அவரது வல்லமையை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனாலும் அவர் யார் என்ற முழு உண்மையை இன்னும் அறியவில்லை.
