லூக்கா 24:53நாள்தோறும் துதி
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
Luke 24:53
நாள்தோறும் துதி
நாள்தோறும் தேவாலயத்தில் தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள் என்று லூக்கா தன் புத்தகத்தை நிறைவு செய்கிறார். பயத்தில் சிதறிப்போன சீஷர்கள் இப்போது தொடர்ந்து துதிக்கும் ஒரு கூட்டமாக மாறியிருக்கிறார்கள். இந்த துதியே அடுத்த புத்தகமான அப்போஸ்தலர் நடபடிகளில் தொடரும் சபையின் ஆரம்பம்.
