லூக்கா 4:20எல்லாருடைய கண்களும்
வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
Luke 4:20
எல்லாருடைய கண்களும்
வாசித்த பின் புஸ்தகத்தைச் சுருட்டி பணிவிடைக்காரனிடம் கொடுத்து உட்கார்ந்தார் - அன்றைய ரபிகள் உபதேசிக்கும் வழக்கமான முறை இது. ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது - என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரையும் அமைதியாக்கியது. இந்த மவுனத்தின் நிமிடமே அடுத்த வார்த்தைகளுக்கு களம் அமைத்தது.
