லூக்கா 4:24ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான்
ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Luke 4:24
ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான்
‘தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான்’ என்று இயேசு உண்மையான வாக்கியத்தை சொன்னார். பரிச்சயமான ஜனங்கள் புதிதாக வெளிப்படும் தேவனுடைய கிரியையை பார்க்க தயங்குவது இயல்பான ஒரு பலவீனம். அறிமுகமான முகங்களுக்கு பின்னால் தேவனுடைய கிரியையை பார்ப்பது எப்போதும் கடினம்.
