லூக்கா 8:42நெருக்கிய கூட்டம்
தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
Luke 8:42
நெருக்கிய கூட்டம்
இயேசு யவீருவின் வீட்டிற்குப் போகும் வழியில் திரளான ஜனங்கள் அவரைச் சூழ்ந்து நெருக்கினார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு தேவை இருந்தது, எல்லோரும் இயேசுவை நெருங்க விரும்பினார்கள். இந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு அவசர வேண்டுகோள் இருந்தது, ஆனால் இயேசு அதிலும் ஒரு தனி மனுஷியை கவனிக்கப் போகிறார் என்பதை இனிமேல் காண்போம்.
