மாற்கு 1:28கீர்த்தி பரவியது
அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
Mark 1:28
கீர்த்தி பரவியது
ஒரே ஊரில் நடந்த ஒரு சம்பவம், விரைவில் கலிலேயா நாடெங்கும் பரவியது. அந்தக் காலத்தில் தந்தி, தொலைபேசி இல்லாத போதும், அற்புதங்களின் செய்தி காற்றைவிட வேகமாகப் பரவியது. இயேசுவின் புகழ் இப்படி ஆரம்பமானது, மக்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். தேவனுடைய வேலை மறைந்திருக்க முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
