மாற்கு 12:13பொருந்தாத கூட்டணி
அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் எரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
Mark 12:13
பொருந்தாத கூட்டணி
பரிசேயரும் எரோதியரும் இயேசுவை பேச்சிலே அகப்படுத்த சேர்ந்தார்கள் - இயல்பாகவே இவர்கள் ஒருவரோடொருவர் பகைவர்கள். ஆனால் இயேசுவை எதிர்க்கும் விஷயத்தில் ஒன்றுபட்டார்கள். பொதுவான எதிரி உள்ளபோது மனுஷர் எப்படி விநோதமான கூட்டணி அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. நமக்கு எதிராக இப்படிப்பட்ட சூழ்ச்சிகள் வரும்போது தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதே நம் ஆறுதல்.
