மாற்கு 15:30இறங்கி வா என்றனர்
உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
Mark 15:30
இறங்கி வா என்றனர்
‘உன்னை நீயே இரட்சித்துக்கொள்’ என்று அவரைத் தூஷித்தார்கள். ஆனால் அவர் இறங்கி வராமல் இருந்ததே நமக்கான இரட்சிப்பை உண்டாக்கியது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் இருந்ததால் தான் அவர் மற்றவரை காப்பாற்ற முடிந்தது.
