மாற்கு 5:26செலவழிந்த வாழ்வு
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
Mark 5:26
செலவழிந்த வாழ்வு
அநேக வைத்தியர்களிடம் சென்று, தனக்கு இருந்த எல்லாவற்றையும் செலவழித்தும் அவளுக்கு குணம் கிடைக்கவில்லை. உடல் நோயும், பொருளாதார நஷ்டமும், நிராசையும் அவளை மேலும் மேலும் வருத்தப்படுத்தின. மனுஷ முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போன இடத்தில்தான் அவள் இயேசுவை நோக்கி வந்தாள்.
