மாற்கு 5:29உணர்ந்த சுகம்
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்திலே உணர்ந்தாள்.
Mark 5:29
உணர்ந்த சுகம்
தொட்ட உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று, வேதனை நீங்கியதை அவள் தன் சரீரத்திலே உணர்ந்தாள். பன்னிரண்டு வருஷம் தேடிய குணமாதல் ஒரே கணத்தில் அவளுக்கு கிடைத்தது. இயேசுவின் வல்லமைக்கு நேரம் தேவையில்லை.
