மாற்கு 5:32தேடும் பார்வை
இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
Mark 5:32
தேடும் பார்வை
இதைச் செய்தவளைக் காணும்படி இயேசு சுற்றிலும் பார்த்தார். அவளை வெளிச்சப்படுத்துவதன் நோக்கம் அவளை வெட்கப்படுத்த அல்ல - அவளுக்கு முழுமையான சுகத்தையும், அறிக்கையினால் வரும் ஆசீர்வாதத்தையும் தர வேண்டும் என்பதே.
