மாற்கு 6:32படவில் தனிமையாய்
அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.
Mark 6:32
படவில் தனிமையாய்
அவர்கள் ஒரு படவில் ஏறி வனாந்தரமான இடத்திற்கு போனார்கள். சத்தமான கூட்டத்திலிருந்து விலகி, அமைதியை தேடி சென்றார்கள். சிலநேரம் நமக்கும் தேவை - கூட்டத்திலிருந்து விலகி, ஆண்டவரோடும் நம் நேசர்களோடும் அமைதியாக இருக்கும் நேரம்.
