மத்தேயு 14:29வா என்ற அழைப்பு
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்.
Matthew 14:29
வா என்ற அழைப்பு
இயேசு ‘வா’ என்று சொன்னதும் பேதுரு படவை விட்டு தண்ணீரின் மேல் நடந்தார். அவர் இயேசுவை நேராகப் பார்த்திருந்த வரையில் அது சாத்தியமாகியது. இது நம்பிக்கையின் ஓர் அற்புத தருணம் — மனிதனால் இயலாதது இயேசுவின் அழைப்பால் நடந்தது. அடுத்த வசனத்தில் அவர் என்ன நடந்தது என்று காண்போம்.
