மத்தேயு 16:5மறந்துபோன அப்பம்
அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
Matthew 16:5
மறந்துபோன அப்பம்
படகில் ஏறி அக்கரை போகும்போது அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள் சீஷர்கள். சாதாரண மனித தவறு தான், ஆனாலும் இது அவர்களை பயமுறுத்தும் ஒரு கவலையாக மனதில் நின்றது. இந்த சிறு நிகழ்ச்சி பின்வரும் சம்பாஷணைக்கு தளமாகிறது. கவலைப்படும் மனங்கள் பெரிய படிப்பினைக்கு தயாராகும் தருணம் இது.
