மத்தேயு 2:5பெத்லகேமே சரியான இடம்
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
Matthew 2:5
பெத்லகேமே சரியான இடம்
ஆசாரியரும் வேதபாரகரும் மறுபேச்சு இல்லாமல் பதில் சொன்னார்கள் - பெத்லகேம் தான் சரியான இடம். ஏனென்றால் அது நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்னே மீகா தீர்க்கதரிசி எழுதிய வேதவசனத்தில் தெளிவாக இருந்தது. அவர்கள் வேத அறிவில் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள், அதனால் உடனே சொல்ல முடிந்தது. அறிந்திருந்தும் அதன்படி நடக்காதவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் அடுத்த வசனங்களில் காண்போம்.
