மத்தேயு 9:8தேவனை மகிமைப்படுத்தினார்கள்
ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Matthew 9:8
தேவனை மகிமைப்படுத்தினார்கள்
ஜனங்கள் அந்த அற்புதத்தைக் கண்டு பயந்தார்கள், ஆச்சரியப்பட்டார்கள். மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த தேவனையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள். ஒரு அற்புதம் சரியாகப் பார்க்கப்பட்டால், மனிதனை வணங்காமல் தேவனை மகிமைப்படுத்த வழி நடத்தும்.
