மீகா 7:19கடலின் ஆழத்தில் பாவங்கள்
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தித்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
Micah 7:19
கடலின் ஆழத்தில் பாவங்கள்
நம் அக்கிரமங்களை அடக்கி, பாவங்களை சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டுவிடுவார் என்ற வார்த்தை எத்தனை அழகான உருவகம். ஒரு கல்லை கடலில் தூக்கிப் போட்டால் மீண்டும் தேட முடியாது, அப்படியே தேவன் நம் பாவங்களை மீண்டும் நினைவுகூறாதவாறு அகற்றிவிடுவார். இது வெறும் மறைத்துவிடுவது அல்ல, முழுவதுமாக அகற்றிவிடுவது. இந்த வார்த்தையை நம்பி மனசாட்சி அமைதி பெறலாம்.
