நெகேமியா 11:21ஒபேலின் நிதனீமியர்
நிதனீமியர் ஒபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
Nehemiah 11:21
ஒபேலின் நிதனீமியர்
நிதனீமியர் - ஆலயத்தில் தாழ்ந்த வகை பணி செய்பவர்கள் - ஒபேல் என்ற இடத்தில் குடியிருந்தார்கள், சீகாவும் கிஸ்பாவும் அவர்களுக்கு தலைமை தாங்கினார்கள். இவர்களுடைய பணி பெரிதா தோன்றாதிருக்கலாம், ஆனா அவர்களும் தேவனுடைய ஆலயத்துக்கு தேவையானவர்களே. தேவன் பார்வையில் யாரும் அற்பமானவர் இல்லை.
