நெகேமியா 11:28சிக்லாக் நினைவு
சிக்லாகிலும், மேகோனாகிலும், அதின் கிராமங்களிலும்,
Nehemiah 11:28
சிக்லாக் நினைவு
சிக்லாக், மேகோனாக் ஆகிய ஊர்களிலும் மக்கள் குடியேறினார்கள். சிக்லாக் என்ற இடம் தாவீது ராஜா தன் ஆரம்ப நாட்களில் தஞ்சம் புகுந்த இடம் என்பது நினைவு வருது. பழைய வரலாற்று இடங்கள் இப்போ மீண்டும் புது வாழ்வுடன் நிறையுது.
