எண்ணாகமம் 13:25நாற்பது நாள்
அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.
Numbers 13:25
நாற்பது நாள்
நாற்பது நாட்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு அவர்கள் திரும்பினார்கள். இந்த நாற்பது என்ற எண்ணிக்கை பின்னால் மிகப் பெரிய அர்த்தம் பெறும் - இவர்களது அவிசுவாசத்தினால் மக்கள் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் அலைந்து திரிய வேண்டியிருக்கும். ஒரு நாளுக்கு ஒரு வருஷம் என்ற அளவில் தேவன் அவர்களைத் தண்டிப்பார். இப்போதே இந்த எண் நமக்கு ஒரு அடையாளமாக நினைவில் இருக்கட்டும்.
