எண்ணாகமம் 4:18அழிந்துபோகாதபடி பாருங்கள்
லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
Numbers 4:18
அழிந்துபோகாதபடி பாருங்கள்
கோகாத் வம்சம் அழிந்துபோகாதபடி மோசேயையும் ஆரோனையும் எச்சரிக்கும் கர்த்தருடைய வார்த்தை இது. மகா பரிசுத்தமான பொருட்களைச் சுமக்கும் இந்த வேலை பெரிய ஆபத்தையும் கொண்டதாக இருந்தது. அதனால்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆரோனுக்கும் அவர் மகன்களுக்கும் அளிக்கப்படுகிறது. அன்பு ததும்பும் ஒரு தலைவரின் அக்கறை இதில் தெரிகிறது.
