நீதிமொழிகள் 12:5நினைவுகளின் வேறுபாடு
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலாசனைகளோ சூதானவைகள்.
Proverbs 12:5
நினைவுகளின் வேறுபாடு
நீதிமான் மனதில் என்ன திட்டமிடுகிறானோ அது நியாயமாக, நேர்மையாக இருக்கும். துன்மார்க்கனோ ஆலோசனை செய்வதே சூது, மற்றவரை வஞ்சிக்கும் வழியில்தான். ஒருவனின் திட்டங்களே அவனுடைய இருதயத்தின் கண்ணாடி. உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதுவே செயலில் வெளிப்படும்.
