நீதிமொழிகள் 21:19வனாந்தரமே நலம்
சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
Proverbs 21:19
வனாந்தரமே நலம்
சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வீட்டில் வாழ்வதைவிட, வனாந்தரத்தில் தனியே வாழ்வது நலம் என்கிறார். ஒன்பதாம் வசனத்தில் சொன்ன அதே கருத்தை இன்னும் கடுமையாக மீண்டும் சொல்கிறார். அமைதியில்லாத வீடு பாலைவனத்தையும் மோசமாக்கும் என்பது எத்தனை உண்மையான வார்த்தை.
