நீதிமொழிகள் 21:24அகந்தையின் பெயர்
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
Proverbs 21:24
அகந்தையின் பெயர்
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்றே பெயர், அவன் நடக்கும் நடையிலும் அகந்தையான சினமே தெரியும் என்கிறார். பெருமை உள்ளவனுடைய குணமே அவனை அடையாளப்படுத்திவிடும். தன்னைப்பற்றிய அதிக மதிப்பு, பிறரை இகழும் பழக்கத்தையே உருவாக்கும்.
