நீதிமொழிகள் 29:13கண்களுக்கு வெளிச்சம்
தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார்.
Proverbs 29:13
கண்களுக்கு வெளிச்சம்
தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரோடு ஒருவர் இந்த உலகில் சந்தித்துக்கொள்கிறார்கள் - எத்தனை வேறுபாடு இருந்தாலும். ஆனால் அவர்கள் இருவருக்குமே கர்த்தர்தான் பார்வையையும் வாழ்வையும் கொடுத்திருக்கிறார். ஏழையானாலும் கொடியவனானாலும், எல்லோரும் ஒரே கர்த்தரால் படைக்கப்பட்டவர்கள் என்பதை இது நினைவூட்டுகிறது.
