நீதிமொழிகள் 31:18விளக்கு அணையாது
தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.
Proverbs 31:18
விளக்கு அணையாது
தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்து, இரவிலும் அவள் விளக்கு அணையாதிருக்கும். இது அவளுடைய கடின உழைப்பையும், தன் குடும்பத்தின் நலனுக்காக ஓய்வில்லாமல் செலவழிக்கும் கவனத்தையும் காட்டுகிறது. நல்ல பலன் தரும் என்று தெரிந்தபின் அவள் பின்வாங்குவதில்லை. விடா முயற்சியே எந்தச் செயலிலும் வெற்றியைத் தரும்.
