நீதிமொழிகள் 6:18தீமையை நோக்கும் கால்
துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
Proverbs 6:18
தீமையை நோக்கும் கால்
துராலோசனையைத் திட்டமிடும் இருதயமும், தீங்கு செய்ய விரைந்தோடும் காலும் கர்த்தர் வெறுக்கும் மேலும் இரண்டு காரியங்கள் என்கிறார் சாலொமோன். எண்ணமும் செயலும் இணைந்தால்தான் தீமை நிறைவேறும் - முதலில் இருதயத்தில் திட்டம், பின்பு அதற்கேற்ப நடைபோடும் கால்கள். மனசில் தோன்றும் தீய எண்ணத்தை அப்போதே கட்டுப்படுத்துவதே ஞானம்.
