சங்கீதம் 105:39மேகமும் அக்கினியும்
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.
Psalms 105:39
மேகமும் அக்கினியும்
தேவன் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குவதற்காக அக்கினியையும் தந்தார். பாலைவனப் பயணத்தில் இஸ்ரவேலருக்கு பகலில் நிழலும், இரவில் வெளிச்சமும் தேவன் ஏற்பாடு செய்தார். இந்த மேகத்தூணும் அக்கினித்தூணும் யாத்திராகமம் 13:21 இல் விவரிக்கப்படுகிறது. அவர் நம்முடன் இருந்து ஒவ்வொரு படிக்கும் வழிகாட்டுகிறவர்.
