சங்கீதம் 119:6வெட்கமில்லா வாழ்வு
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
Psalms 119:6
வெட்கமில்லா வாழ்வு
கட்டளைகளையெல்லாம் கருத்தாய்ப் பார்த்து அதன்படி வாழும்போது, மனசாட்சி சுத்தமாயிருக்கும். அப்போது வெட்கப்பட வேண்டிய அவசியமே இருக்காது என்று பாடலாசிரியர் சொல்கிறார். வேதத்தை அறிந்திருந்தும் அதன்படி நடக்காதவர்களுக்கே வெட்கம் வரும். கீழ்ப்படிதலில் இருக்கும் மனத்தூய்மையை இந்த வசனம் காட்டுகிறது.
