சங்கீதம் 119:77இரக்கங்கள் மூலம் உயிர்
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
Psalms 119:77
இரக்கங்கள் மூலம் உயிர்
பிழைத்திருக்க வேண்டுமெனில் தேவனுடைய இரக்கங்கள் தான் தேவை என்று ஒப்புக்கொள்கிறார். வேதமே தன் மனமகிழ்ச்சி என்று மீண்டும் உறுதிபடச் சொல்கிறார். உயிர் வாழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தேவனுடைய கிருபையே ஆதாரம்.
