சங்கீதம் 38:16தவறும் கால்
அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.
Psalms 38:16
தவறும் கால்
தான் தடுமாறினால் எதிரிகள் சந்தோஷப்பட்டு பெருமை பாராட்டுவார்கள் என்ற பயம் தாவீதுக்கு இருந்தது. இது தன்னைப் பற்றி மட்டுமல்ல, தேவனுடைய நாமத்தின் மேல் வரும் அவமானத்தையும் அவர் கருதுகிறார். தன் தோல்வி தேவனுக்கு அவமானம் தேடாதிருக்க அவர் ஜெபித்தார். நம் வாழ்விலும் நம் தோல்விகள் தேவனுடைய நாமத்தை பாதிக்கும் என்ற எண்ணத்தோடு நடப்பது நல்லது.
