சங்கீதம் 64:6ஆழமான இருதயம்
அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்: அவர்களில் ஒவ்வொருவருடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது.
Psalms 64:6
ஆழமான இருதயம்
தந்திரமான யோசனைகளை ஆய்ந்து தேடி, அதை நிறைவேற்ற எவ்வளவு பிரயத்தனம் செய்கிறார்கள் என்று தாவீது வியப்பாக சொல்கிறார். ஒவ்வொருவரின் உள்கருத்தும் இருதயமும் ஆழமாக மறைந்திருக்கிறது என்கிறார். தீமை செய்வதற்கு மனுஷன் எவ்வளவு புத்திசாலியாக, எவ்வளவு உழைப்பாக இருக்கிறான் என்பதை இது காட்டுகிறது. அந்த அதே உழைப்பை நல்லதற்கு பயன்படுத்தினால் எவ்வளவு நல்லது.
