சங்கீதம் 68:34வல்லமை மேகங்களில்
தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது,
Psalms 68:34
வல்லமை மேகங்களில்
தேவனுடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவரது வல்லமை மேகமண்டலங்களிலும் காணப்படுகிறது என்கிறது இந்த வசனம். பூமியில் மட்டும் அல்ல, வானத்திலும் அவரது வல்லமை நிரம்பியிருக்கிறது. நான்கு பக்கத்திலும் பரவியிருக்கும் இந்த மகிமையை உலகம் அறியும்படி பிரசித்தப்படுத்தும்படி தாவீது அழைக்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அவரது வல்லமை நிரம்பியிருக்கிறது.
