2 நாளாகமம் 30:22பட்சமான வார்த்தை
கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழுநாளளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
2 Chronicles 30:22
பட்சமான வார்த்தை
கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள லேவியரோடு எசேக்கியா பட்சமாய் அதாவது கருணையுடன் பேசினார். ஏழு நாட்களும் அவர்கள் புசித்து, ஸ்தோத்திரபலிகள் செலுத்தி தேவனைத் துதித்தார்கள். தலைவன் தன் ஜனங்களை உற்சாகப்படுத்தி பேசுவது எத்தனை வளர்ச்சிக்கு உதவும். நல்ல மனசாட்சியுள்ள சேவகர்களை பாராட்டுவது ராஜாவின் அன்பான குணத்தை காட்டுகிறது.
