2 இராஜாக்கள் 6:13தோத்தானில் இருக்கிறான்
அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
2 Kings 6:13
தோத்தானில் இருக்கிறான்
கோபமடைந்த சீரிய ராஜா எலிசாவை பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். எலிசா தோத்தான் ஊரில் இருக்கிறார் என்ற செய்தி அவனுக்கு எட்டியது. தேவனுடைய மனுஷனை பிடிக்க ஒரு ராணுவம் திரள்வது எவ்வளவு பெரிய கவலை, ஆனால் அவர் தனியாக இல்லை என்பது இன்னும் தெரியவில்லை.
