அப்போஸ்தலர் 20:33பணத்தை இச்சிக்காமல்
ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
Acts 20:33
பணத்தை இச்சிக்காமல்
ஒருவனுடைய வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரத்தையும் தான் இச்சிக்கவில்லை என்று பவுல் தெளிவாக சொன்னார். பணத்திற்காக ஊழியம் செய்யவில்லை என்பதை தன் வாழ்க்கையாலேயே காண்பித்தார். இது ஊழியனுக்கு ஒரு தூய முன்மாதிரி.
