அப்போஸ்தலர் 20:34கைகளால் வேலை
நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
Acts 20:34
கைகளால் வேலை
தனக்கும் தன்னுடன் இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக பவுலின் கைகளே வேலை செய்தன. அவர் கூடாரம் தயாரிக்கும் தொழிலைச் செய்தார் என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:3ல் காணலாம். ஊழியனாக இருந்தாலும் உழைப்பை அவர் இழிவாக கருதவில்லை என்பதை இது காட்டுகிறது.
