அப்போஸ்தலர் 4:30கரம் நீட்டி குணமாக்கும்
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
Acts 4:30
கரம் நீட்டி குணமாக்கும்
இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் தொடர்ந்து நடக்கும்படி, பிணியாளிகளைக் குணமாக்க தேவனுடைய கரத்தை நீட்டும்படி அவர்கள் ஜெபிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்காக அல்ல, தேவனுடைய பணி தொடர வேண்டும் என்பதற்காக ஜெபிக்கிறார்கள். சுயநலமில்லாத ஒரு ஜெபம் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு அழகான உதாரணம்.
