உபாகமம் 24:20கொம்பிலே தப்பியது
நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக;
Deuteronomy 24:20
கொம்பிலே தப்பியது
ஒலிவமரத்தை உதிர்த்தபின் கொம்பில் தப்பியிருக்கும் பழத்தைப் பறிக்கத் திரும்பிப்போகக் கூடாது. அதுவும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் என்று விடப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் இதே கருணையை மோசே சொல்வதிலிருந்து, தேவனுக்கு இது எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.
