TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

எசேக்கியேல் 25:14இஸ்ரவேலின் கை

நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Ezekiel 25:14

இஸ்ரவேலின் கை

கர்த்தர் இஸ்ரவேலின் கையினால் ஏதோமிடம் பழிவாங்குவார் என்கிறார். இது வரலாற்றில் பல்வேறு காலங்களில் நடந்த சம்பவங்களைக் குறிக்கலாம். 'நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள்' என்பது, தேவனுடைய நியாயம் வெறும் வெறுப்பு அல்ல, நேர்மையின் விளைவு என்பதை உணர்த்துகிறது.