எசேக்கியேல் 36:9கண்ணோக்கும் கர்த்தர்
இதோ நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
Ezekiel 36:9
கண்ணோக்கும் கர்த்தர்
கர்த்தர் மலைகளை நோக்கி 'நான் உங்கள் பட்சத்திலிருந்து உங்களைக் கண்ணோக்குவேன்' என்கிறார். இது ஒரு தந்தை தன் மகனை அன்பாகப் பார்க்கும் பார்வை. பண்படுத்தப்பட்டு, விதைக்கப்படும் நாள் நெருங்கி வருகிறது என்று உறுதி தருகிறார். கர்த்தருடைய கண் நம்மைவிட்டு அகன்றதாய் தோன்றும் நேரங்களிலும், அவர் அன்பாகவே கண்ணோக்கிக்கொண்டிருக்கிறார்.
